EXPLAIN THE ROLE OF LOK ADALAT IN REDUCING CASES IN INDIA. / இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளை குறைப்பதில் மக்கள் நீதி மன்றத்தின் பங்கை விவரி.

 

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

மக்கள் நீதிமன்றம்

[the_ad id=”5123″]

 

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையிலும், மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும்.
இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம்
மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞர்.

 

செயல்பாடுகள்

[the_ad id=”2159″]

நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் வழக்கில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துதல்.
நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கும் பேசித் தீர்வு காண முயலுதல்
வழக்குத் தரப்பாளர்களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல்.

சிறப்புக்கள்

 

இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் கோர்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல் கோர்ட்டுக்கு வர இருக்கும் தாவாக்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வுகாணப்பட்டால் அதற்குமேல் மேல்முறையீட்டிற்குப் போக முடியாது.

தீர்க்கப்படும் வழக்கு வகைகள்

[the_ad id=”6242″]

காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னைகள்

 

Lok Adalat (People’s Court)

 

[the_ad id=”5123″]

  • Lok Adalat (People’s Court) is one of the Alternative dispute resolution mechanisms in India, it is a forum where cases pending or at pre litigation stage in a court of law are settled.

  • They have been given statutory status under the Legal Services Authorities Act, 1987

  • The first lok adalat was held in Gujrat in 1982.

  • Accepts cases pending in regular court under their jurisdiction.

  • The Lok Adalat are presided over by Members of Lok Adalat; they have the role of statutory conciliators only and do not have any judicial role, therefore they can only persuade the parties to come to a settlement.

  • Main condition of the Lok Adalat is that both parties in dispute should agree for settlement.

  • There is no court fee and if a matter pending in the court of law is referred to the Lok Adalat and is settled subsequently, the court fee originally paid in the court on the complaints/petition is also refunded back to the parties.

  • The procedural laws and the Evidence Act are not strictly followed while assessing the merits of the claim by the Lok Adalat.

  • The decision of the Lok Adalat is binding on the parties to the dispute and its order is capable of execution through legal process.

  • Lok Adalat is very effective in settlement of money claims. Disputes like partition suits, damages and matrimonial cases can also be easily settled before Lok Adalat, as the scope for compromise through an approach of give and take is high in these cases. A Lok Adalat can take up civil cases (including marriage, and family disputes) and compoundable criminal cases.

  • [the_ad id=”6242″]