தமிழ்நாட்டில் சமூக மேம்பாட்டு இயக்கங்களில் பெண் தலைவர்களின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும். / Discuss about the role of women leaders in social development movements in Tamil Nadu.

முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்
  • 1886 இல் புதுக்கோட்டையில் பிறந்தார்
  • தேவதாசி முறைக்கு எதிராக போராடினார் – இம்முயற்சியில் திரு வி.க மற்றும் பெரியார் ஆகியாரால்  ஆதரிக்கபட்டார்.
  • முதல் இந்தியப் பெண் மருத்துவர்
  • 1949 அடையாரில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை
  • 1927இல் மாநில சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கபட்டார்
  • 1930 – இந்திய மகளிர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்
  • புனாவில் 1930இல் – அகில இந்திய பெண்கள் மாநாடு
  • 1934 முதல் 1947 வரை இந்திய மகளிர் சங்கத்தின் தலைவர்
  • சாந்தோமில் அனாதைகளுக்கான அவ்வை இல்லம்
டாக்டர் தர்மாம்பாள்
  • தஞ்சாவூர் அருகே கருந்தட்டான்குடியில் பிறந்தார்
  • வீரத் தமிழன்னை – சித்த மருத்துவர்
  • 1940 ஆம் ஆண்டில் ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்காக “இழவு வாரம்”
  • மாணவர் அறிவை மேம்படுத்துவதற்காக சென்னை  மாணவர் மன்றத்தை  நிறுவி 10 ஆண்டுகள் அதற்குத் தலைமை தாங்கினார்
  • K .தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்ததயும் ஈ.வே.ரா. அவர்களுக்கு பெரியார் என்ற பட்டத்தையும் வழங்கினார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  • 1883 இல் திருவாரூரில் பிறந்தார்
  • மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூரில் வளர்க்கப்பட்டார்
  • இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் – தேவதாசி முறையை  கடுமையாக எதிர்த்தவர்.
  • 1925 இல் மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாடு ஒன்றினை  நடத்தினார்.
  • திருமண நிதி உதவித் திட்டம்

 

Muthulakshmi reddy:
  • Born in pudukottai in 1886
  • Fought against Devadasi system supported by Thiru Vi. Ka and EVR
  • 1st Indian women doctor
  • 1949 cancer relief hospital in Adayar
  • Nominated to State Legislative Council in 1927
  • Founder president of Women India Association in 1930
  • All India women conference in Pune in 1930
  • Head of Indian women association from 1934 to 1947
  • Avvai Illam for orphans at Santhome
Dr Dharmambal:
  • Born at karunthattankudi near Thanjavur
  • Veera Tamilannai – Siddha doctor
  • In 1940 for teachers salary hike “Elavu Varam”
  • Founded Chennai Manavar Mandram for the improvement of student knowledge and headed for 10 years
  • Gave the title to EVR as Periyar and M.K . Thyagaraja as Ealisai Mannar
 Muvalur Ramamirdham:
  • Born in Thiruvarur in 1883
  • Brought up in Muvalur near Mayiladudurai
  • She belongs to the Isai Vellalar caste – opposed to the Devadasi system
  • Conference of Isai Vellalar at Mayiladudurai in 1925
  • Marriage Financial Assistance Scheme