COMBINED CIVIL SERVICES – II
கீழே கொடுக்கப்பட்டுள்ள GROUP 2 MAINS SYLLABUS ஆனது TNPSC GROUP 2 MAINS தேர்வுக்கு தயாரிக்கும் மாணவர்கள் எளிதாக தலைப்பு வாரியாக பிரித்து படிப்பதற்கு உகந்ததாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.சில தலைப்புகளுக்கு லிங்க் கொடுத்து உள்ளோம் மேலும் தலைப்புகளுக்கு வரும் காலங்களில் லிங்க் கொடுக்கப்படும்.கீழ்கண்ட லிங்கில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்வி பதில் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும் இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள COMMENT ல் தெரிவிக்கலாம். Group – II (CSSE ‐I) Services […]
COMBINED CIVIL SERVICES – II Read More »