போக்ஸோ சட்டம் 2012 கூறுவது என்ன/POCSO ACT 2012 ?

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 
ANSWER MODEL
INTRODUCTION 
POCSO சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு மற்றும் அதன் முக்கிய குறிக்கோள் என்ன?
BODY
1.வயது வரம்பு சட்டதின் மற்றும் முக்கிய கூறுகளை பற்றி எழுதுக.
2. POCSO ACT அதனால் ஏற்படும் நன்மைகள் .
3. POCSO ACT  குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலிருந்தது எவ்வாறு இந்த சட்டம் பாதுகாக்கிறது பற்றி எழுதவேண்டும்
CONCLUSION 
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்