பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரச்சாரம் பற்றி விளக்கி எழுதுக./ PLASTIC POLLUTION FREE TAMIL NADU CAMPAIGN – EXPLAIN

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

தொடங்கப்பட்ட நாள் (RELATED TO CURRENT AFFAIRS)மற்றும் அதன் நோக்கம் பற்றி எழுதலாம்

BODY

1.யாரால் தொடங்கி வைக்கப்பட்டது.மாவட்ட அளவில் அதன் செயல்பாடு மற்றும் பங்கேற்பு பற்றி எழுதவேண்டும்..

2. ஏற்படும் நன்மைகள் .

CONCLUSION 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.

error: Content is protected !!