பிரவாசி பாரதிய திவஸ் 2019 பற்றி எழுதுக. / Write about Pravasi Bhartiya Divas2019

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

பிரவாசி பாரதிய திவஸ் ( பிபிடி ) கூட்டம்பிரவாசி பாரதிய திவஸ் மாநாடுகள்பிராந்திய பிரவாசி பாரதிய திவஸ்கள்இளைஞர் பிரவாசி பாரதிய திவஸ்இந்தியாவைஅறிந்து கொள்ளுங்கள் திட்டம்புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம்பாரத் கோ ஜானியே வினா-விடைப் போட்டி ஆகியவை வெளிநாடுவாழ் இந்தியர்களின் உறவுகளைப் பேணவும்இந்தியாவுடன் நெருக்கத்தை உருவாக்கவும் உதவும் அரசின் ஒருசில முக்கியத் திட்டங்களாகும்.[the_ad id=”5123″]

BODY[the_ad id=”2159″]

1.15வது பிரவாசி பாரதீய திவாஸ் 2019 ஜனவரி 21-13 ஆகிய மூன்று நாட்கள் உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் நடைபெற்றது.புதிய இந்தியாவை கட்டியெழுப்புவதில் இந்திய புலம்பெயர்ந்தோரின் பங்கு என்பதே 2019ன் கருப்பொருள்

2.தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சீர்திருத்தம்முதன்மைத் திட்டங்களான ஸ்வச் பாரத் செயல்திட்டம்தூய கங்கைக்கான தேசியச் செயல்திட்டம்மேக்இன் இந்தியாடிஜிட்டல் இந்தியாஸ்கில் இந்தியாஸ்டாண்ட் அப் இந்தியா ஆகியவை நமது இளைஞர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருகின்றனஇந்தியாவைவலிமையானசுயசார்புடைய நாடாக உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈடுபடச் செய்வதன் மூலம் நமது அறிவை வெளிநாட்டுக்குத் தருவதற்குப் பதிலாகஅங்கிருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் மாற்றவும் அரசு முயற்சித்து வருகிறது. .

3.பிரவாசி பாரதீய சம்மான் (Pravasi Bharatiya Samman) என்பது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருது. இது மகாத்மா காந்தி அடிகள் 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த தினமான ஜனவரி ஒன்பதாம் நாளை நினைவுபடுத்தும் வகையில், வெளிநாட்டு இந்தியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது[the_ad id=”5123″]

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.