சார் தம் நெடுஞ்சாலைத்திட்டத்தை பற்றி சிறு குறிப்பு வரைக. / EXPLAIN ABOUT CHAR DHAM HIGHWAY PROJECT

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

சார் தம் நெடுஞ்சாலைத் திட்டம் என்பது என்ன?(இருவழிப்பதை நெடுஞ்சாலை) பற்றி எழுதலாம்

BODY

1.சார்தம் என்பது எந்த இடங்களை குறிக்கிறது என்பது பற்றி எழுதுக.

2.திட்டத்திற்கான மொத்த மதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் .

CONCLUSION

 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.

error: Content is protected !!