குடும்ப வன்முறை என்றால் என்ன? பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 பற்றி எழுதுக./ WHAT IS DOMESTIC VIOLENCE.EXPLAIN Protection of Women from Domestic Violence Act, 2005

REFERENCE

TAMIL

TAMIL

TAMIL

ENGLISH

ENGLISH

INTRODUCTION 
இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலை மற்றும் அதிகரித்து வரும் குடும்பவன்முறை பற்றி எழுதவேண்டும்.
BODY
1.குடும்ப வன்முறைக்கான காரணங்களை குறிப்பிடுக.
2. குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 என்ன கூறுகிறது.பெண்கள் பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுகிறது.
3. மேலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்.
CONCLUSION 
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.
error: Content is protected !!