GMAINS TEST SERIES – 1

 

FREE TNPSC GROUP 2 TEST SERIES

GMAINS தேர்வு வினாத்தாள் தொகுப்பு TNPSC GROUP 2 MAINS எழுதும் மாணவர்கள் பயன் பெறுவதற்காக வெளியிடப்படுகிறது.

இதில் மொத்தம் 10 வினாக்கள் வெளியிடப்படும். 9 வினாக்கள் 8 மதிப்பெண் வினாக்களாகவும் 1 வினா கட்டுரை தொகுப்பாகவும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.

வினாக்களின் விடைகாண லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அதை படித்துவிட்டு சிறப்பான பதிலை எழுதலாம்.

இந்த வினாக்களுக்கான விடையை UPSCTAMIL.COM வினா வெளியிடப்பட்ட பக்கத்தில் மாணவர்கள் பதிவிட்டால் (WRITE IN A PAPER AND UPLOAD) அவர்களுக்கான CORRECTION வழங்கி  மதிப்பெண் வழங்கப்படும்.

மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கள் விடையினை எழுதலாம்.

 

    1. தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதாரம் இயக்கம் பற்றி எழுதுக?/Write about Tamil Nadu Urban Livelihood Mission

    2. சமூக வலைத்தளங்களை  பயன்படுத்துதலும் மற்றும் துஷ்பிரயோகம் செய்தலும்/USES AND ABUSES OF SOCIAL NETWORKING(ESSAY QUESTION)

    3. பட்ஜெட் என்றால் என்ன? பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது?/WHAT IS BUDGET?HOW IT IS ENACTED?

    4. இஸ்ரோவின் ககன்யான் MISSION என்பது என்ன?/EXPLAIN ABOUT ISRO’S GAGANYAN MISSION

    5. புதிதாக நடைமுறைக்கு வரவிருக்கும் ‘ரயில் 18’ ஐ பற்றி எழுதுக?/Write about Train18.

  1. தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள திருநங்கை நலத்திட்டங்கள் பற்றி எழுதுக./EXPLAIN ABOUT MEASURES TAKEN TO WELFARE OF TRANSGENDERS IN TAMIL NADU

  2. தேசிய டிஜிட்டல் தொலை தொடர்பு கொள்கை- 2018 பற்றி எழுதுக / WRITE ABOUT NATIONAL DIGITAL COMMUNICATION POLICY 2018.

  3. அணை பாதுகாப்பு மசோதா 2018 பற்றி எழுதுக /WRITE ABOUT DAM SAFETY BILL 2018

  4. தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை-2018 பற்றி விவரி?/ Explain The Tamil Nadu Food Processing Policy–2018.

  5. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்றால் என்ன?அதன் பணிகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? /What is Central Vigilance Commission (CVC) and its powers.

#TNPSC FREE GROUP 2 MAINS TEST SERIES