டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க அல்லது மறுக்கப்பட வேண்டிய காரணத்தை பகுப்பாய்வு செய்க.
கீழே உள்ள தகவலை வைத்தோ அல்லது சொந்த குறிப்பை வைத்தோ விடைகளை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டிய காரணங்கள்
- தில்லி அல்லது டெல்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும்.
- இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும்.
- இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.[the_ad id=”5123″]
டெல்லிக்கு மாநில அந்தஸ்து மறுக்கப்படும் காரணங்கள்
- ஏறத்தாழ 1 1/2 கோடி மக்கள் வாழும் இந்தியத் தலைநகர், நிலப்பரப்பின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் மாநில அந்தஸ்து பெறுவதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றிருக்கிறது .
- அப்படியிருந்தும், தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாமல் இருப்பது, அது இந்தியாவின் தலைநகராகவும் இருக்கிறது என்பதால்தான்.மத்திய அரசின் அலுவலகங்கள், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசிப்பிடம், வெளிநாட்டுத் தூதரகங்கள், முப்படைகளின் தலைமையகங்கள் என்று மிக முக்கியமான பகுதிகள் அமைந்திருப்பதால், தலைநகர் தில்லியின் கட்டுப்பாடு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.[the_ad id=”5123″]
- 2016 ஆகஸ்ட் மாதம் இந்தப் பிரச்னை தில்லி உயர்நீதிமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது, அமைச்சரவையின் முடிவுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட தில்லியின் துணைநிலை ஆளுநருக்கு அரசமைப்பு சட்டப் பிரிவு 239 (AA) அதிகாரம் வழங்கியிருக்கிறது என்றும், எந்தவொரு நிர்வாக முடிவுக்கும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியம் என்றும் அந்தத் தீர்ப்பில் உறுதிசெய்யப்பட்டது.[the_ad id=”5123″]
- மத்திய அரசின் முக்கியமான செயல்பாடுகள் உள்ள பகுதிகள் தவிர்த்து ஏனைய பகுதிகளின் நிர்வாகத்தைத் துணைநிலை ஆளுநரின் மூலம், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் டெல்லி அரசின் வாதம்.
- இதற்கு முன்னால் ஏழு கமிட்டிகள் நியமிக்கப்பட்டன. அவையெல்லாம் தேசியத் தலைநகர் பகுதி தவிர்த்த தில்லி மாநில பகுதிகள், தில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதைப் பரிந்துரைத்திருக்கின்றன.[the_ad id=”5123″]
- வாஜ்பாய் அமைச்சரவையில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது, பிரணாப் முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் குழு, 2003-இல் தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதைப் பரிந்துரைத்ததை சுட்டிக் காட்டுகின்றனர். அந்த மக்களவையின் பதவிக் காலம் முடிவடைந்ததால் தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முடிவும் காலாவதியாகிவிட்டது. அதற்குப் பிறகு அமைந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி அரசு தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முடிவை கிடப்பில் போட்டுவிட்டது.[the_ad id=”5123″]
சட்டம் ஒழுங்கு, நிலம், அரசு ஊழியர்கள் என்கிற மூன்று மட்டுமே மாநில அரசின் கீழ் இல்லாதவை. முந்தைய அரசுகள், இந்த மூன்று அதிகாரங்களும் இல்லாத நிலையிலும் தில்லியில் மிகப்பெரிய வளர்ச்சியை உறுதிப்படுத்த முடிந்தது.[the_ad id=”5689″]
Body:
Since Delhi has been granted the status of a state, the demand for extending the current status to ‘full statehood’ has been voiced repeatedly by the Congress, BJP, and now the Aam Aadmi Party. The 69th constitutional amendment act of 1991 provided a special status of UT of Delhi and created a legislative assembly and council of minister. The recent conflict between centre and Delhi govt bring into fore the old demand of full statehood to Delhi which is complicated.
While other states enjoy full authority in all matters of government and administration, the Delhi government has no jurisdiction on:
Police
Public law and order
Land
Other than these crucial functions, there are several other civil arms of government that are under the central control and the Delhi government has little say in crucial matters pertaining to them. Therefore, it is a fair claim that Delhi government does not enjoy the same powers as those of other states and therefore the demand for ‘full statehood’ seems to be a credible one.
But the status of ‘full statehood has its implications, pros and cons, which need to be well thought over by all stakeholders before deciding whether ‘full statehood’ is the best option for Delhi. Let’s take a fair view of the debate that has been raging between the centre and those calling for ‘full statehood’.
[the_ad id=”5123″]
Pros of full statehood:
It will create a more responsible administration in Delhi.
It will end the power conflict between central and Delhi govt and municipal bodies ensuring efficient administration.
The Council of Ministers will have 15% minister instead of 10% this will make governance more smooth.
It is in the line of democratic principle and cooperative federalism.
Delhi has a population of 20 million any power conflict strongly impacts their interest.
It will help the elected govt to fulfil its political agenda for which it is voted to power.
Cons of full statehood: