UPSCக்கு அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் (BOOKS FOR UPSC PREPARATION)
தற்போதைய தமிழ்நாடு அரசின் புத்தகங்கள் மத்திய அரசு பாடத்திட்டத்தின் சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது.மேலும் UPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களையும் கருத்தில் கொண்டு உருவாக்க பட்டுள்ளது.எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் நாடு அரசு புத்தகங்களே சிறப்பானவை. வரலாறு வரலாறு (6 முதல் 10 வரை) பண்டைய கால இந்தியா (11 ம் வகுப்பு)– பாகம் 1 இடைக்கால இந்தியா (11 ம் வகுப்பு பாகம் 2) நவீன கால வரலாறு இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு தற்கால தமிழக வரலாறு …
UPSCக்கு அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் (BOOKS FOR UPSC PREPARATION) Read More »