தேசிய அவசரநிலைப் பிரகடனம் 1975:
-
குடியரசுத்தலைவர் (ஃபக்ருதீன் அலி அஹ்மத்) 1975 ஜூன் 26 அன்று அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார். இது மூன்றாவது முறை கொண்டுவரப்பட்ட தேசிய அவசரநிலை பிரகடனம் ஆகும்.
-
அப்போது திருமதி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார்
-
அவசரநிலையின்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்,
-
தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன, அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்டன,
-
பத்திரிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டன. சில சட்டங்கள் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு மீண்டும் மாற்றப்பட்டன.
-
இது இந்தியாவின் அரசியல் சூழ்நிலையை மாற்றியது.
தேசிய அவசரநிலை ஏன் கொண்டுவரப்பட்டது?
-
வங்கதேச விடுதலைப் போரின் தாக்கம்
-
அகதிகளின் வருகை
-
இந்தியாவின் சமூக-பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது
-
அமேரிக்க அரசானது இந்தியாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தியது
-
பொருட்களின் விலை அதிகரிப்பு
-
மெதுவான தொழில்துலற வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை விகிதம்
-
அரசு ஊழியர்களின் சம்பளத்தை முடக்கும் அரசாங்க நடவடிக்கைகள்
-
தாமதமான பருவமழை உணவு தானிய உற்பத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது
-
விலை உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம்
-
குஜராத் மாநில தேர்தலில் காங்கிரசின் தோல்வி
-
1971 ரேபரேலி தேர்தலில் நடைபெற்ற குளறுபடிகள்
சம்பந்தப்பட்ட முக்கிய தலைவர்கள்:
-
ஜெ .பி.நாராயணன்
-
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
அவசரநிலை கொண்டுவரப்பட்டதன் நோக்கங்கள்:
-
“உள்நாட்டு கலவரங்களைக்” கட்டுப்படுத்த
-
ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கிய இயக்கம் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சி ஆபத்தில் இருந்தது.
-
விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்கான தேவை
-
அந்நிய நாடுகளின் தலையீட்டால் இந்தியாவை நிலையற்றதாக மாற்ற முயற்சி.
-
இந்தியாவில் அரசியல் சூழ்நிலை மாற்றம்:
-
பத்திரிக்கை தணிக்கை செய்யப்பட்டது
-
ஒரு செய்தியை வெளியிட, முன் அனுமதி தேவைப்பட்டது
-
அரசியல் எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
அதிகாரம் மத்திய அரசின் கைகளில் குவிந்திருந்தது
-
அடிப்படை உரிமைகள் தடை செய்யப்பட்டன
-
அரசியைலமப்பானது ஒரு சர்வாதிகார முறையில் குறிப்பாக 42 வது
-
அரசியைலமப்புத் திருத்தச் சட்டத்தில் திருத்தியமைக்கப்பட்டது .
-
ஜெ.பி. நாராயணன் தலைலமயில் ஒரு புதிய கட்சியை – ஜனதா கட்சி – உருவாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டன
-
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது
-
தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டு சிவில் உரிமைமகள் தடை செய்யப்பட்டன.
தாக்கம்:
-
‘உள்நாட்டு கலவரங்கள்’ என்ற வார்த்தையானது ‘ ஆயுதமேந்திய போராட்டம் ‘ என்று மாற்றப்பட்டது.
-
அரசியல் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது
-
மக்களாட்சியின் கூட்டாட்சி வடிவமானது மீட்டெடுக்கப்பட்டது
-
சட்டத்தின் ஆட்சியானது உறுதி செய்யப்பட்டது.
அவசரநிலை என்பது நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டிய அரிதான சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட விருப்பங்களுக்காக அல்ல
National Emergency 1975
-
President (Fakhruddin Ali Ahmad) has proclaimed an Emergency on June 26, 1975. This was the third national emergency. Ms Indira Gandhi was the Prime Minister of India
-
During an emergency, opposition leaders were arrested, elections postponed, anti-government protests crushed and the press censored.
-
Some laws were rewritten to suit the government.
-
It has changed the political scenario in India
Why was National Emergency imposed?
-
Impact of Bangladesh Liberation War
-
the staggering influx of refugees
-
the socio-economic condition of India was in a dire state
-
US Government, too, stopped all aids to India
-
Increase in commodity price
-
slow industrial growth coupled with a high rate of unemployment
-
government’s move to freeze the salaries of its employees
-
monsoons caused a delay in the food grain output
-
Protest against price rise and corruption
-
Congress lost in Gujarat State election
-
Electoral Mal-practice in 1971 Rae Bareli election
Important leaders involved:
-
JP Narayanan
-
George Fernandez
The goal for imposing emergency:
-
to control “internal disturbance”
-
India’s security and democracy was in danger owing to the movement launched by Jayaprakash Narayan (JP Movement)
-
need for rapid economic development and upliftment of the underprivileged
-
The intervention of powers from abroad, which could destabilize and weaken India.
Changing of Political Scenario in India:
-
press was censored
-
Prior permission was needed to publish an article
-
political opponents were imprisoned
-
Power concentrated in the hands of the Union government
-
Fundamental Rights were restricted
-
Constitution was amended in an autocratic manner particularly in the 42nd amendment
-
The opposition united to form a new party — the Janata Party — under the leadership of JP Narayan
-
For the first time since independence, the Congress was defeated in the Lok Sabha election
-
Elections were suspended and civil liberties curbed.
Impact:
-
Replaced Internal disturbances into armed rebellion
-
Ensured political freedom
-
Restored federal form of democracy
-
Rule of law ensured