Why Kashmir given special status?Write about the constitutional Provisions associated with it? / காஷ்மீர்-சிறப்பு அந்தஸ்து ஏன், எப்படி? அதனுடன் தொடர்புடைய அரசியலமைப்பு சரத்துகளை பற்றி குறிப்பிடுக.

REFERENCE

TAMIL

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

[the_ad id=”5123″]

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது.
1949-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்தலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.

BODY

  • இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
  • ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.
  • [the_ad id=”2159″]
  • இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
    இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரமாக வசிப்பவர்கள் என்று கருதுபவர்களுக்கு வேலை மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் `35ஏ சட்டவிதி` சிறப்பு சலுகையை அளிக்கிறது.1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

 

Maharaja Hari Singh signed the Instrument of Accession on 26 October 1947 with Indian government to be part of Indian union.

[the_ad id=”6242″]

Article 370 of the Indian constitution is an article that gives autonomous status to the state of Jammu and Kashmir. The article is drafted in Part XXI of the Constitution: Temporary, Transitional and Special Provisions.

The Constituent Assembly of Jammu and Kashmir, after its establishment, was empowered to recommend the articles of the Indian constitution that should be applied to the state or to abrogate the Article 370 altogether.

 

Presidential order of 1950

[the_ad id=”5123″]

The Presidential order of 1950, officially The Constitution (Application to Jammu and Kashmir) Order, 1950, came into force on 26 January 1950 contemporaneously with the Constitution of India.

It specified the subjects and articles of the Indian Constitution that corresponded to the Instrument of Accession as required by the clause b(i) of the Article 370.

The Presidential order of 1954, officially The Constitution (Application to Jammu and Kashmir) Order, 1954 came into force on 14 May 1954.

Issued with the agreement of the State’s Constituent Assembly, it was a comprehensive order seeking to implement the 1952 Delhi Agreement

Autonomy of Jammu and Kashmir: Structure and limitations

[the_ad id=”2159″]

Preamble and Article 3 of the Constitution of Jammu and Kashmir states that the State of Jammu and Kashmir is and shall be an integral part of the Union of India

The ‘residual power’ continues to rest with the State rather than the Union.

The items of marriage and divorce, infants and minors, transfer of property other than agricultural land, contracts and torts, bankruptcy, trusts, courts, family planning and charities have been omitted, i.e., the State has exclusive right to legislate on those matters.

Article 35A of the Indian Constitution is an article that allows the Jammu and Kashmir state’s legislature to define “permanent resident” of the state

 

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.