தமிழ்நாடு மின் மாவட்ட திட்டம் பற்றி எழுதுக /Tamil Nadu e-District project.

REFERENCE

TAMIL

ENGLISH

INTRODUCTION 
தமிழ்நாடு மின் மாவட்ட திட்டம் என்றால் என்ன? தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் மாநில அளவில் செயல்படுத்தப்படுகிறது என்பதை எழுத வேண்டும்.
BODY
1.திட்டத்தின் முக்கிய நோக்கம் பற்றி எழுதுக.
2.இந்தத் திட்டத்தில் வாயிலாக வழங்கப்படும் சேவைகள் ஐந்திணை குறிப்பிட வேண்டும்
3.இதனால் தமிழகத்தில் e – GOVERNANCE ல் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் பற்றி எழுதவேண்டும்
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.