ஒரு நாடு ஒரே தேர்தல்(SIMULTANEOUS ELECTION) – Pros and Cons

 1. Examine the merits and demerits of conducting simultaneous elections for Lok Sabha and Assembly

2. Analyze the feasibility of holding simultaneous elections in India in the near future?
1.எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்.

 

READING REFERENCE

 

இந்து தமிழ்
BBC TAMIL
 
LAW COMMISSION
THE HINDU

 

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 
ANSWER MODEL
INTRODUCTION 
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன?
BODY
1. ஒரே நாடு ஒரே தேர்தலின் தேவை என்ன?
2.நன்மை தீமைகளை ஆராய்க .
3.சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டும்
4.IMPACT ON POLITY பற்றி எழுதவேண்டும்
CONCLUSION – மேலே ஆராய்ந்த கூற்றை வைத்து உங்கள் கருத்தை பதிவிடவேண்டும்