IRNSS திட்டத்திலிருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் நன்மை என்ன?(CSE 2015)(TAMIL AND ENGLISH)


What do you understand by ‘Standard Positioning Systems’ and Precision Positioning Systems’ in the GPS era ? Discuss the advantages India perceives from its ambitious IRNSS programme employing just seven satellites. (UPSC CSE 2015)

‘ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சிஸ்டம்ஸ்’ மற்றும் ப்ரீசிஷன் பொசிஷனிங் சிஸ்டம்ஸ் மூலம் நீங்கள் என்ன புரிந்து கொள்ளுகிறீர்கள் ஏழு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி ஏவப்பட்ட லட்சிய IRNSS திட்டத்திலிருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் நன்மை என்ன?(UPSC CSE 2015)


REFERENCE

TAMIL

புவியிடங்காட்டி(GPS) என்றால் என்ன?

ஐஆர்என்எஸ்எஸ்(IRNSS) ன் தேவை என்ன? அது எவ்வாறு வழிகாட்டளுக்கு உதவுகிறது?(UPSC 2018)

ENGLISH

Why is Indian Regional Navigational Satellite System (IRNSS) needed? How does it help in navigation? (UPSC 2018)

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.