Important Telegram channel and Websites for UPSC and TNPSC Exam preparation

  • இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த சமூக வளைதளத்தின் வழியே போட்டித் தேர்விற்கு தேவையான பல்வேறு வழிகாட்டுதலும் வழங்கப்படுகின்றன.
  • வாட்சப் வழியே குழுவில் இணையும் போது நமது கைப்பேசி எண் அனைவருக்கும் தெரிவதால் நமது தனியுரிமை பாதிக்கப்படுகிறது. அதனால் அதற்கு ஒரு மாற்று வழியாகவே TELEGRAM  உள்ளது.
  • அதில் நமது தொலைப்பேசி எண் மற்றவர்களுக்கு காட்டாதவாறு மறைக்க முடியும். முகம் தெரியாதவர் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் எளிதாகவே அவர்களை Block செய்ய முடியும்.
  • உபயோகமான Telegram குழு இணைப்புகள் கீழே உள்ளது.
  • கீழே உள்ள இணைப்புகளின் உரிமையாளர்கள் வெளியாட்கள் என்பதால் அதில் வெளியிடப்படும் கருத்துக்கள் UPSC TAMIL இணைய தளத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ள கூடாது.
  • சிறந்த குழு விடுபட்டிருந்தால் கமெண்ட் பாக்சில் பதிவிட்டு எங்களுக்கு உதவலாம் . குழுவின் உரிமையாளர்கள் விரும்பாத பட்சத்தில் குழு இணைப்பு இந்தப் பக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
  • அனைத்துக்குழுவிலும் இணைந்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.நீங்கள் எந்த தேர்விற்கு தயார் செய்கிறீரோ அதில் மட்டும் இணைந்து கொள்ளுங்கள்.
  • உபயோகம் இல்லாத தகவல் குழுவில் பகிரப்பட்டால் குழுவிலில் இருந்து விலகி விடவும்.
  • டெலெக்ராமில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்கள் தொடர்பில் இல்லாதவர்களுக்கு காட்டாத வண்ணம் மறைத்து வைத்து கொள்ளவும்.
  • அவ்வப்போது கீழே உள்ள இணைப்புகள் Update செய்யப்படும்.
  • கடைசியாக 2021 JUNE   update செய்யப்பட்டது.

 

UPSC EXAM TELEGRAM CHANNEL AND GROUP

UPSC EXAM WEBSITES FOR STUDY

 

ENGLISH MEDIUM

  • UPSC CURRENT AFFAIRS MONTHLY (PRELIMS + MAINS)  PDF VISION IAS
  • DAILY SUBJECTWISE PRELIMS QUIZ INSIGHTS
  • DAILY CURRENT AFFAIRS PRELIMS QUIZ INSIGHTS
  • UPSC MAINS – ETHICS ANSWER WRITING INSIGHTS
  • UPSC MAINS – GS AND ESSAY ANSWER WRITING INSIGHTS
  • UPSC MAINS – GS 4 ETHICS CASE STUDY INSIGHTS
  • UPSC PRELIMS PREVIOUS YEARBOOK SUBJECT WISE INSIGHTS

TAMIL MEDIUM

  • UPSC GS ARTICLES (QUESTIONS AND ANSWERS IN TAMIL AND ENGLISH) – UPSC TAMIL

TNPSC EXAM TELEGRAM CHANNEL AND GROUP

TNPSC EXAM WEBSITES FOR STUDY

  • SHANKAR IAS ACADEMY – CURRENT AFFAIRS (ZERO CURRENT AFFAIRS) – LINK
  • EXAM MACHINE – GROUP 1, GROUP 2 AND GROUP 4 PRELIMS TEST BATCH (LOT OF FREE TESTS AVAILABLE) – EXAM MACHINE 
  • TN SCHOOL BOOK PURCHASE – ATHIYAMAN TEAM
  • TNPSC GROUP 1 MAINS QUESTIONS AND ANSWERS  – EXAM MACHINE
  • TNPSC PYQ QUESTIONS – ATTEND ONLINE

BANKING EXAM TELEGRAM CHANNEL AND GROUP

TN POLICE EXAM GROUP 

TAMIL PDF BOOKS

NEWSPAPER (Educational Purpose Not for Commercial Use)

 

 

SSC EXAMS

 

வேறு ஏதேனும் சிறந்த குழு விடுபட்டு இருந்தால் கீழே உள்ள COMMENT பகுதியில் தெரிவிக்கலாம்.

1 thought on “Important Telegram channel and Websites for UPSC and TNPSC Exam preparation”

Comments are closed.