#புத்தகம் சார்ந்த வினாக்கள்
GENERAL STUDIES- I:(UPSC)
PAPER 1 (TNPSC-GROUP-1)
TOPIC: MODERN INDIAN HISTORY FROM ABOUT THE MIDDLE OF THE EIGHTEENTH CENTURY UNTIL THE PRESENT
Expected Question for UPSC & TNPSC exam (Tamil):
Examine the causes for the Revolt of 1857.
1857 ம் ஆண்டின் கலகத்துக்கான காரணங்களை ஆய்க.
Examine
ஆய்வு செய்
இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்