தேசிய நீர் கொள்கை என்றால் என்ன? / NATIONAL WATER POLICY

தமிழில் 

PIB

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி

ANSWER MODEL

INTRODUCTION 

இந்தியாவில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை பற்றி குறிப்பிடவேண்டும் (விவசாயம்,தொழிற்துறை,POLLUTION ….ETC (

BODY

1.தேசிய நீர்கொள்கையின் OVERALL OBJECTIVE பற்றி குறிப்பிடவும்.

2.நீர் கொள்கையின் முக்கிய கூறுகளை விவாதிக்க.

3.மேலும் எதிர் காலத்தில் செய்யவேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.