EXPLAIN ABOUT NATIONAL BIO FUEL POLICY 2018. / தேசிய உயிர்எரிபொருள் கொள்கை 2018 பற்றி விளக்குக.

 

தேசிய உயிர்எரிபொருள் கொள்கையானது, மத்தியரசின் புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. 2008ம் வருடம் செப்டம்பர் மாதம் 11ம்தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய உயிர்எரிபொருள் கொள்கையின் சிறப்பம்சங்கள்;-

  • 2017ம் ஆண்டிற்குள், 20சதவிகிதம் அளவிற்கு உயிர்எரிபொருள் (உயிர் எரிசாராயம் மற்றும் பயோடீசல்) ஆகியவற்றை கலந்து பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • உணவு எண்ணை அல்லாத மற்ற எண்ணை வித்துக்கள் பயிர்களை உபயோகமற்ற, தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் பயோடீசல் உற்பத்தி செய்யப்படும்.
  • வெளிநாட்டிலிருந்து கொழுப்பு அமிலம் (FFA) உள்ள எண்ணை, பாமாயில், ஆகியவற்றை இறக்குமதி செய்யப்படாமல், உள்நாட்டிலேயே பயோடீசல் உற்பத்திக்கு வழிவகை செய்யப் படும்.
  • பயோடீசல் உற்பத்திக்கான பயிர்சாகுபடி பொது/ அரசு/வனத்துறையின் தரிசு நிலங்களில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படும். வளமான, பாசனப்பகுதிகளில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுவதில்லை.[the_ad id=”5123″]
  • சாகுபாடியாளர்களுக்கு தகுந்த விலை வழங்குவதற்கு, பயோடீசல் உற்பத்திக்கான எண்ணை வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிக்கப்படும். அவ்வப்போது, இது பரிசீலிக்கப்பட்டு நிர்ணயக்கப்படும். இதற்கான விபரங்கள் நிருவப்பட்டு, உயிர் எரிபொருள் நடப்பு குழுவால் கலந்தாலோசிக்கப்படும்.
  • எண்ணை விற்பனை நிறுவனங்கள் வாங்கும் உயிர் எரிசாராயத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலையானது, உற்பத்தி விலை மற்றும் உயிர் எரிசாராயத்தின் இறக்குமதி விலையை பொருத்து இருக்கும். பயோடீசல் பொருத்த மட்டும், டீசலின் அப்போதைய சில்லறை விலை கருத்தில் கொள்ளப்படும்.
  • மாநிலங்களுக்குள்ளும் மற்றும் அவற்றின் இடையேயும், உயிர் எரிபொருள்களான பயோடீசல் மற்றும் உயிர் எரிசாராயம் தடையில்லாமல் செல்லுவதற்கு ஏதுவாக, இவற்றை பிரகடணம் செய்யப்பட்ட பொருட்களின்கீழ் கொண்டு வரப்படும் என தேசிய உயிர்எரிபொருள் கொள்கை எதிர்பார்க்கிறது.
  • பயோடீசலுக்கு எவ்வித வரி விதிப்பும் செய்ய அனுமதி அளிக்கப் படக்கூடாது என்றும் இக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது
  • தேசிய உயிர்எரிபொருள் குழுமத்திற்கு பாரதப்பிரதமர் தலைமை வகிப்பார்.
  • உயிர் எரிபொருள் செயல்படுத்தும் குழுமத்திற்கு அமைச்சரவை செயலர் தலைமை வகிப்பார்.[the_ad id=”5123″]
  • உயிர் எரிபொருள் ஆராய்ச்சிக்காக, துணைக்குழுமம் ஒன்று, செயல்படுத்தும் குழுமத்தின்கீழ் அமைக்கப்படும். இத்துணைக் குழுமத்தில் உயிர்தொழில்நுட்ப துறை, ஊரகவளர்ச்சி மற்றும் வேளாண் அமைச்சகங்கள் ஆகியவை உறுப்பினர்களாக இருக்கும். புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி துறை அமைச்சகம் இக்குழுமத்தை ஒருங்கிணைக்கும்.
  • புதிய தொழில்நுட்பமான செல்யோலோசிக் உயிர் எரிபொருள் உட்பட, பயிர்சாகுபடி, பதப்படுத்துதல், உற்பத்தி நுட்பங்கள் மேலான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செயல் விளக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

Salient Features:

 

The Policy categorises biofuels as “Basic Biofuels” viz. First Generation (1G) bioethanol & biodiesel and “Advanced Biofuels” – Second Generation (2G) ethanol, Municipal Solid Waste (MSW) to drop-in fuels, Third Generation (3G) biofuels, bio-CNG etc. to enable extension of appropriate financial and fiscal incentives under each category.


The Policy expands the scope of raw material for ethanol production by allowing use of Sugarcane Juice, Sugar containing materials like Sugar Beet, Sweet Sorghum, Starch containing materials like Corn, Cassava, Damaged food grains like wheat, broken rice, Rotten Potatoes, unfit for human consumption for ethanol production.[the_ad id=”5123″]


Farmers are at a risk of not getting appropriate price for their produce during the surplus production phase. Taking this into account, the Policy allows use of surplus food grains for production of ethanol for blending with petrol with the approval of National Biofuel Coordination Committee.


With a thrust on Advanced Biofuels, the Policy indicates a viability gap funding scheme for 2G ethanol Bio refineries of Rs.5000 crore in 6 years in addition to additional tax incentives, higher purchase price as compared to 1G biofuels.


The Policy encourages setting up of supply chain mechanisms for biodiesel production from non-edible oilseeds, Used Cooking Oil, short gestation crops.

[the_ad id=”5123″]
Roles and responsibilities of all the concerned Ministries/Departments with respect to biofuels has been captured in the Policy document to synergise efforts.

Expected Benefits:

 

Reduce Import Dependency: One crore lit of E10 saves Rs.28 crore of forex at current rates. The ethanol supply year 2017-18 is likely to see a supply of around 150 crore litres of ethanol which will result in savings of over Rs.4000 crore of forex.


Cleaner Environment: One crore lit of E-10 saves around 20,000 ton of CO2 emissions. For the ethanol supply year 2017-18, there will be lesser emissions of CO2 to the tune of 30 lakh ton. By reducing crop burning & conversion of agricultural residues/wastes to biofuels there will be further reduction in Green House Gas emissions.


Health benefits: Prolonged reuse of Cooking Oil for preparing food, particularly in deep-frying is a potential health hazard and can lead to many diseases. Used Cooking Oil is a potential feedstock for biodiesel and its use for making biodiesel will prevent diversion of used cooking oil in the food industry.


MSW Management: It is estimated that, annually 62 MMT of Municipal Solid Waste gets generated in India. There are technologies available which can convert waste/plastic, MSW to drop in fuels. One ton of such waste has the potential to provide around 20% of drop in fuels.[the_ad id=”5123″]


Infrastructural Investment in Rural Areas: It is estimated that, one 100klpd bio refinery will require around Rs.800 crore capital investment. At present Oil Marketing Companies are in the process of setting up twelve 2G bio refineries with an investment of around Rs.10,000 crore. Further addition of 2G bio refineries across the Country will spur infrastructural investment in the rural areas.


Employment Generation: One 100klpd 2G bio refinery can contribute 1200 jobs in Plant Operations, Village Level Entrepreneurs and Supply Chain Management.


Additional Income to Farmers: By adopting 2G technologies, agricultural residues/waste which otherwise are burnt by the farmers can be converted to ethanol and can fetch a price for these waste if a market is developed for the same. Also, farmers are at a risk of not getting appropriate price for their produce during the surplus production phase. Thus conversion of surplus grains and agricultural biomass can help in price stabilization.