பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana.

திட்டத்தைப் பற்றி:
இந்தியாவில் நீலப்புரட்சியை (Blue Revolution) நிலைத்த, நீடித்த வடிவில் கொண்டுவரும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இத்திட்டம் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
 1. மத்திய துறை திட்டம் (Central Sector Scheme) 1,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 2. மத்திய நிதி உதவித்திட்டம் (Centrally Sponsored Scheme) 18,330 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
திட்டம் சிறப்பாக செயல்பட ‘கிளஸ்டர் அல்லது பகுதி சார்ந்த அணுகுமுறை’ திட்டமிடப்பட்டுள்ளது.
 
நோக்கம்:
 • மீன்வளத் துறையின் திறனை நிலையான, பொறுப்பான, ஒருங்கிணைந்த வளர்ச்சியாக ஊக்குவித்தல்.
 • மீன்வளத்துறை நவீனப்படுத்துதல், மதிப்புக்கூட்டல், மீன் அறுவடைக்கு பிறகு அதனை பதப்படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்துதல்.
 • மீனவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கி, இத்துறையில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்.
 • சமூக,பொருளாதார பாதுகாப்பை மீனவர்களுக்கு உறுதிப்படுத்துதல்.
 • வலுவான மீனவர் மேலாண்மையை உறுதிப்படுத்துதல
மதிப்பு கூட்டுதல் (Value Addition) இன் முக்கியத்துவம்:
 • மீன் வளர்ப்பு என்பது இந்தியாவில் உணவு,ஊட்டச்சத்து மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
 • இந்தத் துறை 20 மில்லியன் (2 கோடி) மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரமாக உள்ளது.பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க இதுவே சிறந்த முறையாகக் கருதப்படுகின்றது.

 

 

 

The Pradhan Mantri Matsya Sampada Yojana.
(PMMSY) is designed to address critical gaps in fish production and productivity, quality, technology, post-harvest infrastructure and management, modernisation and strengthening of the value chain, traceability, establishing a robust fisheries management framework and fishers‟ welfare.
 • The PMMSY is an umbrella scheme with two separate Components namely (a) Central Sector Scheme (CS) and (b) Centrally Sponsored Scheme (CSS).
 •  
  The Centrally Sponsored Scheme (CSS) Component is further segregated into Non-beneficiary oriented and beneficiary orientated subcomponents/activities under the following three broad heads:
 1. Enhancement of Production and Productivity
 2. Infrastructure and Post-harvest Management
 3. Fisheries Management and Regulatory Framework
 • Pradhan Mantri Matsya Sampada has been approved at a total estimated investment of Rs. 20,050 crores comprising of Central share of Rs. 9407 crores, State share of Rs 4880 crores and Beneficiaries contribution of Rs. 5763 crores.
 • PMMSY will be implemented in all the States and Union Territories for a period of 5 (five) years from FY 2020-21 to FY 2024-25.

 

REFERENCE

TAMIL 

ENGLISH