முனைய துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி., Polar Satellite Launch Vehicle, PSLV) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான “இஸ்ரோ” (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பாகும். இதுவே இசுரோவின் முதல் செயல்படத்தக்க ஏவு ஊர்தி ஆகும்.
BODY
1. 2019-ம் ஆண்டை வெற்றிகரமாகத் தொடங்கிய இஸ்ரோ, இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
2.இந்த ராக்கெட்டில் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோளுடன் , மாணவர்கள் தயாரித்த சிறியரக கலாம் என்ற செயற்கைக்கோளும் ஏவப்பட்டு. கலாம் செயற்கைக்கோள் ரூ.12 லட்சத்தில் தயாரிக்கப்பட்டது. மாணவர்கள் நடத்தும் வானொலி நிகழ்ச்சிக்காகவும், பேரிடர் மேலாண்மை தொடர்பான விஷயங்களுக்காகவும் இந்தச் செயற்கைக்கோள் பயன்படும்.
3.நான்கு நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட் ராக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்டுத் திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
CONCLUSION
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.