WRITE ABOUT GOLDEN RICE. / தங்க அரிசி(Golden Rice) என்றால் என்ன?

REFERENCE

WIKI(TAMIL)

WIKI(ENGLISH)

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

[the_ad id=”5123″]

INTRODUCTION 

தங்க அரிசி என்பது மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ யின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோற்றினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும். கடந்த 2000 ஆம் ஆண்டு பன்னாட்டு அரிசி ஆய்வு மையமும் (IRRI) ராக்கேபெல்லெர் அமைப்பும் (The rockefeller foundation) இணைந்து மரபணு மாற்ற உயிரினத்தின் ஐந்தாவது வருகையான இத்தங்க அரிசி உருவாக்கப்பட்டது

BODY

[the_ad id=”5123″]

1.உலகில் சுமார் 400 மில்லியன் மக்கள் உயிர்ச்சத்து ஏ குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தங்க அரிசி உயிர்ச்சத்து ஏ குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் அதை நிவர்த்திக்கக்கூடிய உணவாக உருவாக்கப்பட்டது.

2.இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தங்க அரிசியின் தேவையை பற்றி எழுத வேண்டும்.

2. 2005 இல் தங்க அரிசி-2 எனும் மற்றொரு இனம் அறிவிக்கப்பட்டது. இது முன்னர் உருவான தங்க அரிசியைப் போல 23 மடங்கு பீட்டா கரோற்றினைக் கொண்டதாயுள்ளது .

Golden rice

[the_ad id=”5123″]

Golden rice is a variety of rice (Oryza sativa) produced through genetic engineering to biosynthesize beta-carotene, a precursor of vitamin A, in the edible parts of rice.

It is intended to produce a fortified food to be grown and consumed in areas with a shortage of dietary vitamin A, a deficiency which each year is estimated to kill 670,000 children under the age of 5.

Rice is a staple food crop for over half of the world’s population, making up 30–72% of the energy intake for people in Asian countries, making it an excellent crop for targeting vitamin deficiencies.

Golden rice has met significant opposition from environmental and anti-globalization activists that claim that there are sustainable, long-lasting and more efficient ways to solve vitamin A deficiency that do not compromise food, nutrition and financial security, as they claim golden rice does.

In 2005, Golden Rice 2 was announced, which produces up to 23 times more beta-carotene than the original golden rice

[the_ad id=”5123″]

குறிப்பு:

 

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.